Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Forum: பிரபலமான பாடல்கள்
Topic Started By Replies Views Rating Last Post
No New Posts நினக்காய் கருதும் - இனிமையான மலையாளப் பாடல்
 
(Preview)
Yauwana Janam 0 4771
No New Posts ஐசக் ஜோ இசைப் பயண அனுபவங்கள்
 
(Preview)
துபாய் தேசத்தில்...
Yauwana Janam 0 584
No New Posts கடும் புயலிலே என்னைக் காத்தவரே - ஃப்ரெடி ஜோசப்
 
(Preview)
கடும் புயலிலே என்னைக் காத்தவரே  கண்ணின் மணிபோலே காப்பவரே தினந்தோறும் உம் க்ருபையினால் வழிநடத்திடுமேஎன் அன்பு நேசரே என் ஆருயிர் நண்பனே  வாழ்த்துவேன் வணங்குவேன் உம்மையே என் வாழ்நாளெல்லாம் உமக்காய் ஜீவிப்பேன் என் உயிருள்ள நாள்வரை உம்மைப் போற்றிடுவேன்  இந்த நாளின் ஒவ்வொரு செயலிலும் உம...
Yauwana Janam 0 756
No New Posts கரம் பிடித்தென்னை வழிநடத்தும் - ஏஞ்சல் டிவி பாடல்
 
(Preview)
கரம் பிடித்தென்னை வழிநடத்தும் கண்மணி போல காத்துக்கொள்ளும் கறைதிரையில்லா வாழ்வளித்து பரிசுத்த பாதையில் நடத்திச்செல்லும்                      (1) மேய்ப்பனே உம் மந்தை ஆடு நானே மேய்த்திடும் மேய்ப்பன் உம் பின்னே செல்லுவேன் புல்வெளி மேய்ச்சல் காணச் செய்து  அமர்ந்த தண்ணீரண்டை வழிநடத்து...
Yauwana Janam 0 1467
No New Posts கலங்கின நேரங்களில்...நீங்க தாம்பா என் நம்பிக்கை - லேவி
 
(Preview)
கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லைநீங்க தாம்பா என் நம்பிக்கை உம்மையன்றி வேறு துணையில்லை தேவைகள் ஆயிரம் இன்னும் இருப்பினும் சோர்ந்துபோவதில்லை என்னோடு...
Yauwana Janam 0 745
No New Posts இன்னும் நான் அழியலை, கிருபை (3) - டார்வின் எபநேசர் (அழகிய நடனத்துடன்)
 
(Preview)
இன்னும் நான் அழியலை இன்னும் தோற்றுப்போகலை ஆனாலும் வாழ்கிறேனே - ஏன் (3) போராட்டங்கள் முடியலை பாடுகளோ தீரலை ஆனாலும் நிற்கிறேனே - ஏன் (3) எல்லாம் உங்க டாலண்ட் தான் பாஸ்டர் டாலண்ட்டெல்லாம் ஒன்னுமில்லே ப்ரதர்கிருபை (3) - 2*2 நான் இல்ல என் பெலனில்லே என் தாலந்தில்லே எல்லாம் கிருபை (3) கிருபை (3) *...
Yauwana Janam 1 5065
No New Posts துதிகீதம் பாடி உம்மை போற்றுதே - மழலை பாடல்
 
(Preview)
துதிகீதம் பாடி உம்மை போற்றுதே இந்த சின்ன இதயம் உம்மை பாடுதேவிலகாத தெய்வமே விலையேறப்பெற்றவரே ஆராதனை (3)*2 உமக்கே கருவினில் உருவான நாள்முதலே கணமும் பிரியாம காத்தீங்க காணாம போனபோது தேடிவந்து கண்ணே மணியேன்னு அணைச்சீங்கவிலகாத தெய்வமே விலையேறப்பெற்றவரே ஆராதனை (3)*2 உமக்கே கண்ணீரைக் கண்டா...
Yauwana Janam 0 651
No New Posts உயிரோடு உயிராக கலந்தவரு யாரு சொல்லு - டானியேல் ஜவஹர்
 
(Preview)
உயிரோடு உயிராக கலந்தவரு யாரு சொல்லு எங்க இயேசு (3) என்று சொல்லு இதயத்திலே துடிதுடிப்பாய் வைத்தவரு யாரு சொல்லு நம்ம இயேசு (3) நல்லா சொல்லுதாயின் கருவில் தெரிஞ்சவரு என் பேரை சொல்லி அழைச்சவரு எனக்காக (3) மரித்தீரே எனக்காக (3) உயிர்த்தீரே பூமியில் வந்தாரே அன்பை விதைத்தாரே சந்தோஷம் தான் (2) அன...
Yauwana Janam 0 687
No New Posts தேவ தேவனைத் துதித்திடுவோம் - ஹெலன் சத்யா
 
(Preview)
தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள ஒரு மனதோடு அவர் நாமத்தை துதிகள் செலுத்தி போற்றிடுவோம் அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா பரிசுத்தருக்கே அல்லேலூயா இராஜனுக்கே எங்கள் காலடி வழுவிடாமல் எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும் கண்மணி போலக் காத்தருளும் கிருபை...
Yauwana Janam 0 611
No New Posts உம்மைப் போல் யாருமில்லை - புதிய பாடல்
 
(Preview)
உம்மைப் போல் யாருமில்லை உம்மைப் போல் தேவனில்லை               (1)தாயைப் போல தேற்றிட தந்தைப் போல ஆற்றிடவேறொருவர் இல்லையே உம்மைத் தவிர (2) என் இயேசு தவிர               (2)வனாந்திர பாதையில் பாதைகள் காட்டிடவேறொருவர் இல்லையே உம்மைத் தவிர (2) என் இயேசு தவிர               (3)கைகளைப் பிடித...
Yauwana Janam 0 513
No New Posts கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது - Ps.ஜேக்கப் கோஷி
 
(Preview)
LYRICS:கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல் தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா! சரணங்கள்பலவான்களின் புத்திரரே! பரிசுத்த அலங்காரமாய் கனம் வல்லமை மகிமை கர்த்தருக்கே செலுத்திடுங்கள் பிதாகுமாரன் பரிசுத்தாவியின் புத...
Yauwana Janam 0 762
No New Posts ஆயிரம் வருட அரசாட்சியே - ஜாலி ஆபிரகாம்
 
(Preview)
ஆயிரம் வருட அரசாட்சியே பரிசுத்தவான்களின் இராஜ்ஜியமே பரமபிதா வேதவாக்கிலே பசுமை பொற்காலம் வருகின்றதே இடுக்கண்கள் தீங்கு இழைப்பாரிலை இகத்தில் கர்த்தாவின் மகிமை தங்கும் குழந்தையின் கரங்கள் பாம்பின் மண்புதரில் களங்கம் பயமின்றி விளையாடுமே வறண்ட நிலங்களும் செழித்தோங்குமே விருட்சங்கள்...
Yauwana Janam 0 703
No New Posts மா பாவியாம் என்னையும் உம் அன்பால் அணைத்தீரே
 
(Preview)
மா பாவியாம் என்னையும் உம் அன்பால் அணைத்தீரே என் இயேசு ராஜா நன்றி உம் சித்தம் நிறைவேற தம் இரத்தம் தந்தீரே என் இயேசு ராஜா நன்றி - 2 குயவன் கையில் களிமண்போல என்னைக் கொடுத்தேன் பரிசுத்தமாய் என்னை வனையும் ஆத்ம பாரம் தந்து என்னை இன்றே நிரப்பும் உம் ஊழியம் செய்ய அனுப்பும் அனுப்பும் அனுப்பும் உம் சேவ...
chillsam 0 640
No New Posts கொஞ்ச காலம் இயேசுவிற்காக...
 
(Preview)
கொஞ்ச காலம் இயேசுவிற்காக கஷ்டப்பாடு சகிப்பதினால் இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நாம் காணும் போது அவர் பாதம் வீழ்ந்து பணிந்தேன் ஆனந்த கண்ணீர் வடித்தேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்தநாடு சுதந்தரிப்பேன் – கொஞ்ச கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை கடந்தென்று நான் மறைவேன் ஜீவ ஊற்றர...
chillsam 1 1030
No New Posts அழகானவர் இயேசு அழகானவர் - கிரண் எசேக்கியேல்
 
(Preview)
அழகானவர் இயேசு அழகானவர் (2) இனிமையானவர் இயேசு இனிமையானவர் நேசமானவர் என் சுவாசமானவர்ரோஜா தோட்டம் லீலிபுஷ்பம் நேசர் மடியிலே என்றும் பக்கம் தலை மயிர் சுருள்சுருளானவர் வெண்மையும் சிவப்புமானவர் தாலாட்டுவார் சீராட்டுவார் அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்(இந்த பாடலைப் பாடியிருப்பவரின் எ...
chillsam 0 751
No New Posts என் கண்கள் பரலோகத்தை நோக்கிடுதே என் தேவா - புதிய பாடல்
 
(Preview)
என் கண்கள் பரலோகத்தை நோக்கிடுதே என் தேவா கல்வாரி சத்தம் கேட்டிடுதே பரிசுத்தம் கெஞ்சுகிறேன் தூய்மையாக்கும் என்னை தூய்மையாக்கும் உம் இரத்தத்தால் என்னை தூய்மையாக்கும் சுகமாக்கும் என்னை சுகமாக்கும் உம் தழும்புகளால் என்னை சுகமாக்கும் (2) (-கல்வாரி சத்தம்) உம் முகத்தை நான் பார்க்கணுமே (ப...
Yauwana Janam 0 629
No New Posts சாலுனைய்யா- (போதும் ஐயா, உம் கிருபை எனக்கு போதும் ஐயா ) தெலுங்கு பாடல்
 
(Preview)
நல்லதொரு தெலுங்கு மெல்லிசைப் பாடல்... “உம் கிருபையே எனக்கு போதும், ஐயா...” - என்ற கருத்தில்.
Yauwana Janam 2 708
No New Posts என்னை மறவா இயேசு நாதா - அன்னை சாராள் நவரோஜி
 
(Preview)
என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் 1 . வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமிதே - என்னை 2 .பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பாசம் என் மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலா தெவருமென்னை - எ...
Yauwana Janam 0 612
No New Posts பிறந்தார், பிறந்தார் - அன்னை சாராள் நவரோஜி
 
(Preview)
பிறந்தார், பிறந்தார் பல்லவி பிறந்தார், பிறந்தார் வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார் சரணங்கள் 1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார் மா தேவ தேவனே மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார் மா தியாகியாய் வளர்ந்தார் 2. பாவ உலக மானிடர் மேல் பாசம் அடைந்தவரே மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்...
Yauwana Janam 0 619
No New Posts பாவத்தின் பலன் நரகம், நரகம்
 
(Preview)
1. பாவத்தின் பலன் நரகம், நரகம்       ஓ! பாவி நடுங்கிடாயோ?       காண்பதெல்லாம் அழியும் அழியும்       காணாததல்லோ நித்யம்          பல்லவி          இயேசு ராஜா வருவார்       இன்னும் கொஞ்சக் காலந்தான்       மோட்ச லோகம் சேர்ந்திடுவோம்      2. உலக இன்பம் நம்பாதே, நம்பாதே - அதன்       இச்சை யாவும் ஒழியும்       உ...
Yauwana Janam 0 621
No New Posts தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே
 
(Preview)
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்பதில்லையே தந்தை தாயினும் மேலானவர் தாங்கி என்றும் என்னை சுமப்பவர் மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அத்தனை தூரம் என் பாவம் அகற்றினீர் (2) - (2) காலமெல்லாம் கண்ணீரை வரவழைத்த பாவங்களை கடலின் ஆழத்தில் போட்டுவிட்டீரே...
chillsam 0 2024
No New Posts சாத்தானுக்கு சவால்விடும் சந்ததி நாங்க...
 
(Preview)
சாத்தானுக்கு சவால்விடும் சந்ததி நாங்க சேனைகளின் தேவனைப் போல் வீரர்கள் நாங்க சவாலே சமாளி சாத்தானே நீ ஏமாளி (2) சவால்...சவால்...சவால்...சவால்...சவாலே... நாங்க பவுலைப் போல சவால் விடுவோம் சவாலே சாவுக்கேதுவானெதுவும் ஒன்றும் செய்வதில்லையே ஆவியானவர் எங்களோடு பயமில்லையே சவால்...சவால்.....
chillsam 0 650
No New Posts எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம் இயேசுவின் நாமமே
 
(Preview)
எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம் இயேசுவின் நாமமே எல்லா தலைமுறையும் என்றும் போற்றிடும் நாமம் இயேசுவின் நாமமே இயேசு நாமமே ஜெயம் ஜெயமே சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே (2) அல்லேலூயா ஹோசன்னா அல்லேலூயா ஆமென் (2)பாவத்திலிருந்து இரட்சித்ததே இயேசுவின் நாமமே நித்ய நரகத்திலிருந்து விடுவித்த...
chillsam 0 1043
No New Posts என்னோடு பேசும் இயேசுவே..!!!
 
(Preview)
என்னோடு பேசும் இயேசுவே நீர் வந்து பேசாதிருந்தால் என் வாழ்க்கை தொலைந்துபோகுமே என் வாழ்க்கை சிதைந்து போகுமேதந்தை தன் குழந்தை கூட பேசாதிருப்பாரோ தாயும் குழந்தை கேட்க கொஞ்சாதிருப்பாளோ நான் உந்தன் குழந்தை அல்லவோ என்னோடு பேசமாட்டீரோ ? உம் வார்த்தையாலே கடல் தலைகுனிந்தது உம் வார்த்தையாலே காற...
chillsam 0 666
No New Posts என் இன்ப துன்ப நேரம் - சகோதரி ஹேமா ஜாண்
 
(Preview)
என் இன்ப துன்ப நேரம் நான் உம்மைச் சேருவேன் நான் நம்பிடுவேன் பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்  1.நான் நம்பிடும் தெய்வம் - இயேசுவே நான் என்றுமே நம்பிடுவேன் தேவனே! ராஜனே! தேற்றி என்னை தாங்கிடுவார் - என்  2.இவரே நல்ல நேசர் - என்றுமே தாங்கி என்னை நடத்திடுவார் தீமைகள் சேதங்கள் சேரா என்னைக் காத்திட...
chillsam 1 664
No New Posts அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
 
(Preview)
அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன் அன்பின் தகப்பன் நீர்தானையா செய்த பாவங்கள் கண்முன்னே வருந்துகிறேன் நான் கண்ணீரோடு என்னை கழுவி கழுவி தூய்மையாக்கும் கல்வாரி இரத்தத்தாலே நான் பனியைப் போல வெண்மையாவேன் முற்றிலும் வெண்மையாவேன்   இயேசையா இயேசையா (2) நன்றி                     (1)துணிகரமாய...
chillsam 0 1547
No New Posts நம்பிவந்த மனிதர்க்கெல்லாம் நன்மைகள் ஏராளம்..!
 
(Preview)
நம்பிவந்த மனிதர்க்கெல்லாம் நன்மைகள் ஏராளம் நம்புகிறேன், நம்புகிறேன் நம்பத்தக்க தகப்பனே மனிதரின் சூழ்ச்சியினின்று மறைத்து காத்துக்கொள்வீர் நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள் அணுகாமல் காப்பாற்றுவீர்நம்புகிறேன், நம்புகிறேன் நம்பத்தக்க தகப்பனே என் பெலன் நீர் தானே கேடகமும் நீர்...
chillsam 0 1152
No New Posts எனது உள்ளம் யாருக்கு தெரியும் ?
 
(Preview)
எனது உள்ளம் யாருக்கு தெரியும் இயேசைய்யா எனது நினைவு யாருக்கு புரியும் என்னை நீர் அறிவீரே உம்மை நான் அறிவேனே என்னைப் புரிந்துகொண்ட தெய்வம் நீரே - இயேசைய்யா என்னைப் புரிந்துகொண்ட தெய்வம் நீர் ஐயா.                         (1) அன்னை தந்தை அறியவில்லையே -என் உள்ளம் தன்னை புரிந்துகொள்ளமுடிய...
Yauwana Janam 0 706
No New Posts அனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி...
 
(Preview)
அனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி ஜெபிப்பதை மறந்துவிட்டால் சாத்தானின் கூட்டாளிகூட்டாளியா நீ எதிராளியா நீ யோசித்துப்பார் நீ, யோசித்துப்பார் படுக்கைக்கு செல்லும்முன் முழங்காலில் ஜெபித்திடு சோம்பலாய் படுத்துவிட்டால் சாத்தானின் கூட்டாளி கூட்டாளியா நீ எதிராளியா நீ யோசித்து...
Yauwana Janam 0 3871
No New Posts அனாதி தேவன் உன் அடைக்கலமே
 
(Preview)
  பல்லவி அனாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே அனுபல்லவி இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் சரணங்கள் காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார் தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை இனிதாய் வருந்தி அழைத்தார் – இந்த கானக...
Yauwana Janam 1 612
«First  <  1 2 3 4  >  Last»  | Page of 4  sorted by
Forum Statistics
Registered Members: 239   Topics: 1,466   Total Posts: 6,265
There are currently 0 member(s) and 155 guest(s) online.
1594 user(s) visited this forum in the past 24 hours
The most users ever online at once was 5 member(s) and 55 guest(s) at 1:16am Apr 15, 2011
Forum Information
Total Posts: 147
Moderators: chillsam, HMV
No New Posts New Posts
Topic is Closed Sticky
Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard