Thanks for the good critique. Me & my cousin were just preparing to do some research about this. We got a book from our local library but I think I’ve learned more from this post. I’m very glad to see such great info being shared freely out there… superapinaga.net
Hello I want to to share the remark here regarding you to be able to let you know just how much i actually Liked this particular read. I have to elope to aTurkey Day Supper however desired to depart you a simple remark. We saved a person So will end up being coming back subsequent function to see more of yer high quality articles. Continue the quality work. black jiu jitsu gi
Hi! I ran across your site accidentally today, but am really pleased that people did! Its not only entertaining, but additionally straightforward to make use of compared with lots that Ive viewed! toto togel
It?s actually a cool and useful piece of info. I am satisfied that you simply shared this helpful info with us. Please stay us informed like this. Thanks for sharing. gacor
Wow, cool post. I’d like to write like this too – taking time and real effort to make a good article… but I procrastinate too much and never seem to get started. Thanks though. 강남 풀싸롱
i believe,Oftentimes any time you in some assume that mindset familiar with you, you should make sure he understands a great number of, multiple issues, actually these bankruptcies are not every in mates around you could not convey to toto togel
Magnificent goods from you, man. I have understand your stuff previous to and you are just extremely excellent. I really like what you’ve acquired here, certainly like what you are saying and the way in which you say it. You make it enjoyable and you still care for to keep it sensible. I can not wait to read much more from you. This is actually a wonderful web site. togel hk
I have not checked in here for a while as I thought it was getting boring, but the last several posts are great quality so I guess I?ll add you back to my daily bloglist. You deserve it my friend situs toto
This is a truly good site post. Not too many people would actually, the way you just did. I am really impressed that there is so much information about this subject that have been uncovered and you’ve done your best, with so much class. If wanted to know more about green smoke reviews, than by all means come in and check our stuff. ChinaWebX Digital Marketing Agency
the most common table lamp these days still use incandescent lamp but some of them use compact fluorescent lamps which are cool to touch,, dewa33 login
Wow, cool post. I’d like to write like this too – taking time and real hard work to make a great article… but I put things off too much and never seem to get started. Thanks though. hello88.business
In this grand pattern of things you’ll get an A just for hard work. Exactly where you confused me personally was first on your specifics. As people say, the devil is in the details… And that could not be more accurate here. Having said that, permit me say to you precisely what did deliver the results. Your text is actually highly engaging and that is probably why I am making an effort to comment. I do not make it a regular habit of doing that. Second, although I can easily see the leaps in reason you come up with, I am not convinced of exactly how you seem to connect your details which help to make the conclusion. For now I will yield to your position however wish in the foreseeable future you link your facts much better. m88vin.pics
you are in reality a excellent webmaster. The website loading pace is incredible. It seems that you’re doing any distinctive trick. Also, The contents are masterpiece. you have performed a wonderful task on this subject! kubets.app
ஒரு நிர்வாணத்தை வெளியரங்கமாக்கி விட்டு, அதற்குரிய விளக்கத்தையும் தெளிவையும் கொடுக்காமல் இருக்கும் கொஞ்ச நஞ்ச விசுவாசத்தையும் கெடுத்துவிட்டு அடுத்த நிர்வாணத்தை வெளியரங்கமாக்க துணிகரமாக ஓடுவதும் என்னைப் பொறுத்த வகையில் மலம் கலந்த அறுசுவை உணவே, அதை உண்பவர்களுக்கு நிர்வாணம் வேண்டுமானால் இரசிக்கக்கூடியதாக இருக்கும், ஆனால் படிப்பவர்கள் இரட்சிக்கப்படுவார்களா? என்பது கேள்விக்குறிதான்
ஊமையோ படிக்காதவனோ காதுகேளாதவனோ கூட சிலுவைபோன்ற ஒரு குறியை வரைந்துகாட்டினாலே அது இயேசுவையும் அவருடைய தியாகத்தையும் குறிக்கிறது என்று உணர்ந்து கொள்ளுவான்;அந்த அளவுக்கு கிறித்துவின் தியாகம் மனுக்குலத்தின் பெரும்பாலான மட்டங்களில் ஊடுறுவியிருக்கிறது;இதற்கு மாறாக உபதேசிக்கப்படும் எதுவுமே மலங்கலந்த உணவாக இருக்கும்போது அதுமுழுவதுமே புறக்கணிக்கப்படவேண்டியதாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாக இருக்கிறது; ஒத்தூதி ஒளியச் செய்வதே நிர்வாணமாக இருக்கிறது; கிறித்துவின் பந்தியிலும் பேலியாளின் பந்தியிலும் மாறிமாறி தனது பங்கை உறுதிசெய்துகொள்ள நினைக்கும் யூதாஸுகளை அடையாளம் காட்டும் பணியில் இன்னும் தீவிரமாகவே செயல்படுவோம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// அப்படிச் சொல்லுபவர்கள் கடைசி காலமாகிய இன்று அநேகர் இல்லை. ”நானே கிறிஸ்து” என்று என்று இயேசு தன்னைக் குறித்தே சொல்லுகிறார். அதாவது அவர்கள் “இயேசுவே கிறிஸ்து” என்றுதான் சொல்லுவார்கள்..//
நண்பர் விஜய் அவர்களே, நீங்கள் ஆண்டவரை மிகவும் நேசிப்பதால் வேண்டாதவற்றைப் பார்க்கிறதில்லை;ஆனால் நான் பார்த்து தொலைக்கிறேனே, என்ன செய்வது? அடியேன் மேற்கோள் காட்டியிருக்கும் தங்கள் வரிகளில் இன்றைக்கு யாரும் தங்களைக் கிறிஸ்து என்று சொல்லிக்கொள்வதில்லை என்கிறீர்கள்; ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் தங்களையே கிறித்து என்று மட்டுமல்ல, கிறித்துவுக்கு மேலாகவும் சொல்லிக் கொள்ளுகிறார்கள்; அதன் காரணமாகவே அவர்களால் தூதர்களையெல்லாம் சந்திக்கமுடிகிறதாம்..! நீங்கள் சலித்துக்கொள்ளாவிட்டால் சொல்கிறேன்,அவர்கள் வேறு யாருமல்ல,ஏஞ்சல் டிவி கூட்டத்தாரே..!
கோல்டா ஆதாரம் கேட்பார்,என்னிடம் ஆதாரம் இல்லை,ஆனால் நான் சொல்வது உண்மை என்பது எனது மனசாட்சிக்குத் தெரியும்;அந்த செய்தி ஆங்கிலத்தில் ஒரு இளம் போதகரால் வழங்கப்பட்டது; தமிழர்கள் யாரும் அதனை கவனித்திருக்க வாய்ப்பில்லை; கத்தோலிக்கம் எப்படி வட்டார வழக்கங்களைக் கொண்டே மதத்தை ஸ்தாபித்ததோ அதுபோலவே இந்த போக்கிலிகள் நம்முடைய ஜனத்தின் பெலவீனத்தை எடைபோட்டு நாடிபிடித்து அதற்கேற்ப நயமாகப் பேசி மக்களை ஏய்த்து மாய்க்கிறார்கள்..!
இந்த திருடர்களுக்கு துணைபோகும் அனைவரும் கூட்டுக்களவாளிகளே..! தேவ சித்தம், ஊழியம் என்று சந்தோஷ் எழுதுபவை அடிப்படையற்ற கூற்றாகும்;ஆண்டவர் தமது வேலையை செய்து முடிக்க இஸ்ரவேலரையே எப்போதும் சார்ந்திருக்கவில்லை;அவர் அசீரியனிலிருந்தும் பாபிலோனிலிருந்தும் ஏன் ரோமிலிருந்தும் கூட தமது நோக்கத்தை செய்து முடித்தார்; இதுபோல பசப்புவதால் நாங்கள் அவர்களையெல்லாம் நம்பிவிடமாட்டோன்;திருடனுக்கும் கொலைக்காரனுக்கும் காரோட்டும் அப்பாவி ஓட்டுநரும் கூட குற்றவாளி தானே..?
pgolda Wrote on 21-02-2011 21:23:29:
// கோல்டா ஆதாரம் கேட்பார்,என்னிடம் ஆதாரம் இல்லை,ஆனால் நான் சொல்வது உண்மை என்பது எனது மனசாட்சிக்குத் தெரியும்;அந்த செய்தி ஆங்கிலத்தில் ஒரு இளம் போதகரால் வழங்கப்பட்டது..//
Who? ஆதாரம் இல்லாமல் ஏன் எதையும் சொல்றிங்க பிரதர் ஸில்லி சாம்!
எனது பெயர் சில்சாம் என்று தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன்;இந்த (ஸில்லி ) கிண்டல் கேலியெல்லாம் என்னிடம் வேண்டாம்;நான் முன்வைத்திருக்கும் கருத்துக்கு எதிர்கருத்து இருந்தால் அதை மட்டும் பதிக்கவும்;வீணாகப் பிரச்சினை பண்ணினால் எனக்கும் பிரச்சினை பண்ணத் தெரியும் என்பதை கர்வத்துடன் சொல்லிக்கொள்ளுகிறேன்... ஆம்,பிரச்சினை பண்றவங்களுக்கு எப்படியெல்லாம் பிரச்சினை கொடுக்கமுடியுமோ அப்படியெல்லாம் பிரச்சினை கொடுத்து வருகிறேன்;ஆம் அதுவே எனது பொழுதுபோக்கு; இப்படியாக என்மீது தனிப்பட்ட முறையில் என்ன குற்றச்சாட்டு வைத்தாலும் மதிப்பீடு செய்தாலும் அவையெல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுகிறேன்;ஆனால் நான் பகிரங்கப்படுத்தும் உண்மைகளை மட்டும் விலைபேசவேண்டாம்...விழிப்புணர்வு உண்டாக்கும் நோக்கத்துடன் நேரமெடுத்து பதிக்கப்படும் கருத்துக்களை நீர்த்துப்போகச்செய்யும் எந்தவொரு முயற்சியையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அன்பு ஐயா, தாங்கள் என்னுடைய கருத்தை தவறாகப் புரிந்து கொண்டதாக நினைக்கிறேன். என்னுடைய கருத்து என்னவெனில் மறந்தும் கூட ஊழியர்களை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதாகும், ஒருவரை முன்மாதிரியாகக் கொள்ளக்கூடாது என்றால் அவர் நடவடிக்கைகளை கவனிக்கக் கூடாது காரணம் அவர்களுடைய நடவடிக்கைகளை நாம் ஆராய்ந்தால் ஒருவேளை அது நம்மையும் அறியாமல் தொற்றிக்கொள்ளுமோ என்ற அச்சம் தான். ஆகவே (ஊழியர்கள் மட்டுமல்ல என்னையும் சேர்த்து அனைத்து மனிதர்களையும் தான்) துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்ற பழமொழியின் படி விலகியோடிவிடுகிறேன்.
chillsam Wrote on 13-02-2011 08:12:17:
எந்த ஊழியரையும் ஆராய்வதோ குற்றப்படுத்துவதோ நம்முடைய பணியல்ல;அதுபோன்ற தீயநோக்கம் என்னைப் போன்றோருக்கு ஒருபோதும் கிடையவே கிடையாது;இதனால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை; பலருடைய வெறுப்பே பரிசாகக் கிடைக்கிறது;
இதை நான் ஒப்புக்கொள்கிறேன் அனேக முறை நானே இதற்காக உங்களை எதிர்த்திருக்கிறேன். இதற்கு காரணம் தாங்கள் சொல்லவருவது சிறப்பானதாக இருந்தாலும் சில கொக்கரிக்கும் வார்த்தைகளும்(சமீபகாலமாக சாந்தமாக எழுதி படிப்பவர்களுக்கு வெறுப்புண்டாகாத வகையில் எழுதுவதற்காக தேவனுக்கு நன்றிகள்), சரியான ஆதாரமில்லாமல் எழுதுவதாலும், எது சரி என்று (எனக்குத் தெரிந்த வகையில்) அதாவது சரியானதை அடையாளம் காட்டாததாலும் தான் எதிர்த்தேன். இதற்கு காரணம் ஒன்று நம்முடைய இருதயத்தில் சரி என்று பதிவாகியிருக்கும் போது, அது தவறு என்று அறியவரும் போது, அப்படியானால் சரி எது என்று அறியத் தூண்டப்படுவோம், அப்படி ஒன்று சுட்டிக்காட்டப்படாமல் போகுமானால் விசுவாசிகள் இன்னும் அதிகமாக குழம்பிப் போய் விடுவார்கள். இது என்னுடைய தனிப்பட்ட தாழ்மையான கருத்து தவறு இருந்தால் சொல்லுங்கள் மாற்றிக்கொள்ளுகிறேன்.
chillsam Wrote on 13-02-2011 08:12:17:
நான் ஆரம்பம் முதலாக நிர்ணயித்துக்கொண்ட விவாதப் பொருளானது ஆரோக்கிய உபதேசம் என்பதாகவே இருக்கிறது;வேதம் இப்படி சொல்லுகிறதே தலைவர்கள் இப்படி நடந்துகொள்ளுகிறார்களே அவர்களைப் பின்பற்றும் திரள்கூட்டத்துக்கு அவர்கள் உத்தரவாதம் தருவார்களா என்றே புலம்புகிறோம். இதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது, காரணம் எல்லோரும் செய்யும் தவறை நீங்களும் செய்கிறீர்கள். நமதாண்டவர் தம்முடைய சீஷர்களை நோக்கி உலகமெங்கும் போய் சகல ஜாதிகளையும் சீஷர்கள் ஆக்குங்கள் என்று சொன்னார். ஆனால் இன்று யார் இயேசுவின் சீஷர்களாக இருக்கிறார்கள்? எல்லாரும் விசுவாசிகளாக (போதகர்களுக்கு) அல்லவா இருக்கிறார்கள் இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் இன்னும் எத்தனை பேர் இரட்சிக்கப்பட்டு பலவருடங்கள் கழித்தும் பிரசங்கக் குறிப்புகள் எழுதுவதைப் பார்க்கிறோம்? இன்னும் அடிப்படை போதகங்களில்(எபி5:12) தடுமாறும் எத்தனை(என்னையும் சேர்த்து) பேரைப் பார்க்கிறோம்? இன்னும் சீஷத்துவத்தில் பாலுண்ணும் குழந்தைகளாக இருப்பதால் தானே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவர்களாக (எபி5:13)இருந்து இடைத்தரகர்களை (துர் உபதேச ஊழியர்கள்) நாட வேண்டியிருக்க்கிறது? இன்று நீங்கள் விசுவாசிகளுக்கு விழிப்புணர்வு கொடுத்தால் சரியானது போல் தோன்றினாலும் அது சரியானது இல்லை மாறாக இப்படி யோசியுங்கள்... விழிப்புணர்வு தேவைப்படும் நபர்களே விழிப்புணர்வு ஊட்டுபவர்களாக (எபி5:14)மாறிவிட்டால்...? இருட்டாக இருந்தால் தானே விளக்கு தேவை? எல்லாமே விளக்காக சுடர்விடுமானால் எதற்கு விளக்கு தேவை? அதாவது எல்லாருமே வேதம் வாசிப்பதிலும் தேவனோடு உறவாடுவதிலும் ஜெபிப்பதிலும் நிலைத்திருந்தால் போதுமே போலிகளின் பொறிகளில் விட்டில் பூச்சிகள் விழுந்து மாள்வது நின்று போகுமல்லவா? ஆகவே இன்றைய கிறிஸ்துவர்களுக்கு தேவை விழிப்புணர்வு(ஆரோக்கிய) உபதேசமல்ல.... சீஷத்துவ உபதேசம்.... சீஷத்துவ ஊழியம்.... வாருங்கள் உலகமெங்கும் புறப்பட்டு போய் சகல ஜாதிகளையும் சீஷர்கள் (வெற்று விசுவாசிகள் அல்ல) ஆக்குவோம்... இது என்னுடைய தனிப்பட்ட தாழ்மையான கருத்து தவறு இருந்தால் சொல்லவும் மாற்றிக்கொள்கிறேன்
Chillsam: நண்பர் இராஜ்குமார் அவர்களைடைய கருத்தை வாசித்ததும் தொடரும் குறள்மொழி என் மனதில் தோன்றியது; இதோ அதனை கவனிப்போம், "இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு" இதன் பொருள் மற்றும் சொல்லப்பட்ட சூழ்நிலை வேறாக இருந்தாலும் நம்முடைய விவாதத்தில் பார்த்தால் ஆத்தும ஆதாயம் அதாவது சீஷத்துவ பணி என்பது சந்தேகமில்லாமல் அதுவே சிறந்தது; ஆனால் எதைச் சொல்லி ஆத்துமாக்களை ஆதாயம் செய்கிறீர்கள் என்பதைவிட அவர்களை எவ்வாறு தக்க வைக்கிறீர்கள் என்பதே பெரும் போராட்டமாகும்; அதற்கு உதவுவதே ஆரோக்கிய உபதேசம்; ஆரோக்கிய உபதேசத்துக்கு விரோதமானதும் குழப்பம் விளைவிப்பதுவும் துருபதேசம் அல்லது கள்ள உபதேசம் எனப்படுகிறது. தற்காலத்தில் அனைவரும் அதாவது (மேசியாவின்) எதிரிகளும் சீஷத்துவ பணியினை மேற்கொள்ளுகின்றனர்; நான் சென்று வந்த சில தளங்களிலிருந்து யெகோவா சாட்சியினரின் புத்தகங்களையும் மார்மனிஸ்ம் சம்பந்தமான புத்தகங்களையும் மேலும் ஏழாம் நாள் காரர்களின் புத்தகங்களையும் ப்ரன்ஹாம் எனும் பிரபலமான கள்ளத்தீர்க்கதரிசியின் புத்தகங்களையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறேன்; அவற்றைக் குறித்து நான் சம்பந்தப்பட்டவரிடமிருந்து எடுத்துக்கொண்டு வரும்போது, அவற்றை ஏன் படிக்கக்கூடாது என்பதற்கான நியாயமான காரணம் சொல்ல வேண்டுமல்லவா? அல்லது அவற்றைப் படித்த பாதிப்பில் என்னிடம் சுற்றி வளைத்து கேள்விகளை அடுக்கும் உங்கள் சீஷனுக்கு நான் தகுந்த பிரதியுத்தரம் சொல்ல வேண்டுமல்லவா? பொருளை விற்பது மாத்திரமே உங்கள் வேலை என்றால் அந்த பொருளை விற்றதால் உண்டான குப்பைகளை யார் அகற்றுவது? உதாரணத்துக்கு கோயம்பேடு மார்க்கெட்டுக்குச் சென்று பாருங்கள்..! எனவே சீஷத்துவ பணியில் அயராது போராடும் உங்களைப் போன்றோரும் சபைக்கு அவசியம்; அறிவூட்டி செறிவூட்டும் பணியிலிருக்கும் ஆரோக்கிய உபதேசிகளும் அவசியமாகும். தவறை அடையாளம் காட்டுவது மாத்திரமே நம்முடைய வேலையல்ல, சரியானது எது என்பதைக் கூறுவதும் நம்முடைய பொறுப்பாகும்; தவறானதை அடையாளங் காண உதவும் வேதம் சரியானதற்கொரு சரியான உதாரணமாகும்; வேதத்தையே சரியான மாற்றாக அடையாளம் காட்டுகிறோம்;ஒரு மனிதனையல்ல; வேத வாக்கியங்களை ஒரு மனுஷன் ஆராயத் துவங்கிவிட்டால் அவன் மனுஷ போதகங்களுக்கு ஒருபோதும் செவி சாய்க்கவே மாட்டான்; இங்கே பெருகியிருக்கும் அனைத்து பிரச்சினைக்கும் அடிப்படை காரணம் வேத வார்த்தைகளைக் குறித்த கரிசனையில்லாமையே; காரணம்,கள்ள உபதேசிகள் ஒரு போதும் வேதத்தை வாசிக்க அனுமதிப்பதேயில்லை; வேதத்தை வாசிப்பது என்பது வியாக்கியானம் செய்வதல்ல; இயல்பாக வாசிப்பது; வியாக்கியானம் செய்யும்போதே பல்வேறு குழப்பங்கள் வருகிறது அல்லவா? ஒரு பிரபலமான மிஷினரி இயக்கத்தின் ஸ்தாபகர் மிக எளிமையாக தனது விசுவாசத்தை இப்படியாக அறிக்கையிடுகிறார், "வருகையைக் குறித்த பல்வேறு இரகசியங்களை ஆராய்ந்து எனக்கு பிரயோஜனம்? நாம் எதிர்பார்த்திருக்கும் இரட்சகர் வந்தால் என்னை அவருடன் அழைத்துச் செல்லப்போகிறார்,அவர் வருவதற்குள் நான் மரித்தால் அவரிடம் போகப்போகிறேன்,இதில் ஏன் வேண்டாத சர்ச்சைகள் " என்பதாக. நான் இங்கே விவாதிக்கும் எந்தவொரு சர்ச்சைக்குரிய காரியத்தையும் குறித்து அவரிடம் எதுவும் பேசவே முடியாது; காரணம் இதில் அவருக்கு ஆர்வம் இல்லை; இப்படியும் சிலர் இருக்கிறார்கள்; இதில் நான் யாரையும் உயர்த்தியும் தாழ்த்தியும் கருத்து கூறவிரும்பவில்லை.
மற்றவை பிறகு.!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)