Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோ.ஜான் சாலமோன் அவர்களது செய்தியிலிருந்து...


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
சகோ.ஜான் சாலமோன் அவர்களது செய்தியிலிருந்து...
Permalink  
 


இன்று காலை தமிழன் டிவியில் சகோ.ஜான் சாலமோன் அவர்களது செய்தியிலிருந்து...

images?q=tbn:ANd9GcRpAUPJWVHSTXKpnUafwEKSnXoFSShsdLS9UlrVJCvj2b4EzmCxpA

"ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள். " (மல்கியா.4:2)

மேற்கண்ட வசனத்தின் ஆரம்பமான ஆனால் எனும் வார்த்தை தமிழில் மட்டுமல்ல‌, மற்ற அனைத்து உலக மொழிபெயர்ப்புகளிலும் இடம்பெற்றுள்ளது;இந்த வார்த்தையானது சாதாரணமான ஒரு இடைச்சொல் அல்ல;இது மிகவும் விசேஷமான வார்த்தையாகும்;இந்த மூன்று எழுத்துக்கள் (BUT) இருக்கிற‌தை இல்லாததாக்கும், இல்லாததை இருக்கிற‌தாக்கும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard