Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மம்மி நான் முழுகாம இருக்கேன்...!!!!!!!!!!!!!!!!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
மம்மி நான் முழுகாம இருக்கேன்...!!!!!!!!!!!!!!!!
Permalink  
 


இது facebook-ல் பி()டித்தது...

Ponnudurai Joseph

தாய்: அடி பாவி மவளே !!! என்னடி கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி வயிற்றை தள்ளிட்டு வந்து நிக்கிறியே!!! யாரடி அவன?

மகள்: 044 - 25252525 நம்பருக்கு கால் பண்ணினேன்....

தாய்: கால பண்ணி ????

மகள்: கால் பண்ணி 0 வை பிரஸ் பண்ணினேன்

தாய்: அதுக்கும் இதுக்கும் என்னடி சம்பந்தம்?

மகள்: இருக்கே... தவறுதலாக இரண்டை அழுத்திவிட்டேன்

தாய்: அப்புரம்

மகள்: உங்கள் வயிற்றில் இப்பொழுதே ஒரு கர்ப்பத்தை வைக்கிறேன் என்று ஒருவர் சொன்னார்

தாய்: அடிப்பாவி மவளே! இப்படி எவன்டேயோ ஏமாந்துட்டு வந்து நிக்கிறீயே .... (தேம்பி தேம்பி அழு ஆரம்பித்தாள்)

மகள்: அழாதேம்மா !!!! சும்மா உன்னை ஏமாத்துனேமா!! (வயிற்றிலிருந்த தலையணையை எடுத்து வெளியே போட்டுவிட்டு அடுத்த ரூமில் ஒளிந்துகொண்டாள்)

தாய்: டெஸ்ட் டியூப் கேள்விபட்டிருக்கிறோம்... குளோனிங் நேள்விப்பட்டிருக்கோம்.... இதென்ன இப்ப போன் மூலமாலாய் கர்ப்பந்தரிக்க வைக்காங்களா? .... டெக்னாலஜி எங்கேயோ போயிட்டே!!!!!

(செல் போனை எடுத்து மகள் சொன்ன நம்பரை டயல் செய்தாள். ...மறுபக்கம் ....குழந்தை பாக்கியம் வேண்டுமா? இரண்டை அழுத்துங்கள் ...)

தாய்: ஐயோ! நமக்கு ஏன் வம்பு !!!! ஏற்கெனவே பெத்துக்கிட் ரெண்டே போதும் !!!

(போனை அணைத்துவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள்!)

இந்த நகைச்சுவை உரையாடலுக்குப் பின்னணியிலுள்ள நண்பர் விஜய் அவர்களின் கருத்து...

சகோதரர் உங்கள் ஆசீர்வாதத்துக்காக ஜெபிக்க எண் 1-ஐ அழுத்துங்கள், வேலைவாய்ப்புக்காக ஜெபிக்க எண் 2-ஐ அழுத்துங்கள், சரீர சுகத்துக்காக ஜெபிக்க எண் 3-ஐ அழுத்துங்கள், அழுத்தியவுடன் ஒரு ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட ஜெபம் ஒலிபரப்பப்படுகிறது. எப்படி நம்ம 21-ஆம் நூற்றாண்டு ஊழியம்!!! விசுவாசிகளே உங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா?

அதில் பதிக்கப்பட்டுள்ள நம்முடைய கருத்து...

Chill Sam

பிரசங்கிக்க சொன்னா..."கிக்க" மட்டும் "கிக்"கா சொல்றாய்ங்க‌...?!

ஏஞ்சாமி, நானும் அதேபோல தப்பா அழுத்திட்டா... (நம்பரைத் தான்...ஹி,,ஹி..)...நானும் கர்ப்பமாயிடுவேனா...?

அப்புறம் அதைக்கூட ஷி(ட்)டியாக்கி, இந்த நூற்றாண்டின் இணையற்ற தீர்க்கதரிசி ஒரு ஆம்பளய புள்ள பெக்க வெச்சுட்டாரும்பாளே...விக்கற ஷிடில நமக்கு ஷேர் தருவாளா..?

இவிங்களவிட ரோட்டுல குப்பை பொறுக்கி பிழைக்கறவன நம்பலாம், அவன் பின்னாலேயே போனா ஒரு நாளைக்கு கொறஞ்சது 300 ரூவா, தலப்பாகட்டு பிரியாணி, டாஸ்மாக் சரக்கு கேரண்டி..!

http://www.facebook.com/bro.vijay/posts/1877881620069



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard