Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "இயேசு உயிர்த்தெழவில்லை"- கோவை வெறியன் அறிவிப்பு


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 161
Date:
RE: "இயேசு உயிர்த்தெழவில்லை"- கோவை வெறியன் அறிவிப்பு
Permalink  
 


I am thankful to you for sharing this plethora of useful information. I found this resource utmost beneficial for me. Thanks a lot for hard work. 강남 호스트바



__________________
Thanks for reading


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 358
Date:
Permalink  
 

the most common table lamp these days still use incandescent lamp but some of them use compact fluorescent lamps which are cool to touch* 강남호빠 위치



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 358
Date:
Permalink  
 

I precisely desired to say thanks again. I am not sure what I could possibly have tried in the absence of those ideas contributed by you relating to such a topic. It had become a distressing condition in my view, however , being able to view the well-written tactic you processed it made me to weep over joy. Extremely grateful for your guidance and believe you realize what an amazing job you’re doing instructing others with the aid of a web site. Most likely you haven’t come across any of us. IndoCair Login



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 358
Date:
Permalink  
 

food deliveries are very convienient that is why me mostly order our lunch from several food delivery services here in NY“ win79 club



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 328
Date:
Permalink  
 

Needed to draft you the bit of note to be able to thank you again just for the breathtaking pointers you’ve shared at this time. It is certainly incredibly open-handed with people like you to supply easily precisely what a lot of folks would’ve offered as an e book to help make some bucks on their own, notably now that you could have done it in case you decided. The tricks additionally served to become good way to recognize that some people have a similar interest the same as my own to learn many more concerning this problem. I am sure there are a lot more enjoyable periods ahead for many who scan through your blog. ko66



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

This website is my inhalation, really fantastic layout and Perfect written content. painel smm barato



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 161
Date:
Permalink  
 

Thanks for every other informative site. The place else may just I get that kind of information written in such an ideal means? I have a venture that I’m just now operating on, and I have been on the look out for such information. hello88.business



__________________
Thanks for reading


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

The Star Trek score is great also, Kirk’s theme is cool, the title theme is beautiful, although I missed the fanfare. zing88.skin



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 301
Date:
Permalink  
 

so much wonderful information on here, : D. m88vin.pics



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 358
Date:
Permalink  
 

This will be the appropriate blog for anybody who wants to be made aware of this topic. You are aware of much its practically challenging to argue with you (not that I really would want…HaHa). You certainly put a different spin on the topic thats been discussed for many years. Wonderful stuff, just excellent! kubets.app



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 161
Date:
Permalink  
 

Hello There. I found your blog using msn. This is an extremely well written article. I will be sure to bookmark it and return to read more of your useful information. Thanks for the post. I’ll certainly comeback. زجاج مضاد للرصاص



__________________
Thanks for reading


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 328
Date:
Permalink  
 

My friend and i also have been simply discussing above this unique problem, linda is consistently planning to demonstrate myself incorrect! I am going to show her this type of article and also apply it in a little! win79



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

golda wrote:

யோவான் தம்பட்டம் அடித்திருக்கிறாரே! பழைய ஏற்பாட்டில் பல தீர்க்கதரிசிகள் எசேக்கியேல் போன்றோர் பார்த்த காட்சிகளை எழுதி வைத்திருக்கிறார்களே!


 யோவானுக்கு ஆண்டவர் வெளிப்படுத்தி அதை எழுதிவைக்கவேண்டுமென்று கூறினார். ஆனால் அதன்பின் அதிலிருந்து ஒன்றையும் கூட்டவோ குறைக்கவோ கூடாதென கூறினார். ஆவியானவரின் தூண்டுதலின்படி எழுதப்பட்ட வேததில் இனி ஒரு பகுதியும் கூட்டப்படமாட்டாது. அப்படி ஒரு சான்ஸ் இருந்திருந்தால் வேதம் இதற்குமுன்பாக பலவாறாக உருமாறிப் போயிருக்கும். 

பவுல், தீர்க்கத்தரிசனம் உரைக்கிறவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றவிதமாய் உரைக்கவேண்டுமென கூறவில்லையா..? 

ஒவ்வொருவர் காணும் காட்சிகளையும் யோவான், எசேக்கியேல் காட்சிகளுக்கு இணையாய் ஏற்றுக்கொண்டால், 1914 - ல் இயேசு இராஜ்யபாரம் பெற்றுக்கொண்டதையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிவரும். நகையணிந்தவர்கள் பரலோகத்திலிருந்து சறுக்குமரம் வழியாக சறுக்கி நரகத்தில் விழும்போது, அதைப் பார்த்து இயேசப்பாட்ட கேள்வி கேட்ட சின்னப்பெண் சொல்வதையும் நம்பவேண்டியிருக்கும் (வெள்ளியும் பொன்னும் என்னுடையது, அதை நீங்க வச்சிருந்தா அது சாபத்தீடானது அதனால நக போட்டவங்க பரலோகத்துக்கு வரமுடியாது அப்டீன்னு ஏசப்பா சொன்னாங்க..! இயேசப்பா இத எங்கிட்ட சொன்னப்ப நானும் நக போட்டிருந்தேன். ha ha haa...)



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Bro PeterSamuel :

//பவுல் கூட தாம் கண்ட பரலோக தரிசனங்களை தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கவில்லை.! //

 

யோவான் தம்பட்டம் அடித்திருக்கிறாரே! பழைய ஏற்பாட்டில் பல தீர்க்கதரிசிகள் எசேக்கியேல் போன்றோர் பார்த்த காட்சிகளை எழுதி வைத்திருக்கிறார்களே!

 

//தீர்க்கதரிசனங்களை நிதானிக்கவேண்டும் என்று பவுல் கூறியிருப்பது இதனால் தான். எப்படி நிதானிப்பது? வசனத்தைக் கொண்டுதான். வசனத்தில் இல்லாததானால் அது உண்மையாயிருந்தால்கூட தவிர்த்துவிடலாம் என்பதுதான் இதன் அர்த்தம்...!!!//

 

அப்படிப் பார்த்தால் பவுலுக்கு பழைய ஏற்பாடுதான் வேத வசனம். நாமும் அதை வைத்துத்தான் நிதானிக்க வேண்டுமா?

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

உயிர்த்தெழுதலின்போது எல்லா சரீரங்களூக்கும் மீண்டும் ஆவியூட்டப்பட்டு அனைவரும் உயிரடைவார்கள். வேதம் கூறும் சத்தியம் இதுவே.

--

அப்ப பழைய சரீரம்தான் உயிர்த்தெழும் என்று நம்புகிறீர்களா?

நீங்களும் குழம்பி எங்களையும் குழப்புறீங்களே!

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்:

//கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு தான் இவர்கள் கல்லறைகளிலிருந்து உயிர்த்தெழுந்தார்கள் என்கிற கூற்றை வேதத்திலிருந்து பார்த்தீர்களா அல்லது வழக்கம் போல் உங்கள் சாதுவோ அல்லது வேறு ஒரு சபை போதகரோ சொல்லி தந்தாரா!!//

என்னைப் பார்த்தால் யார் பேச்சையும் கேட்கிற டைப் மாதிரியா தெரியுது??!! ம்த் 27:53. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்.

உயிர்த்தெழுந்தபின்பு 3 நாள் கல்லறைக்குள்ளேயே உட்கார்ந்திருந்தார்களா??

 //இதில் இயேசு கிறிஸ்து பொய் சொன்னார் என்றோ, அவர் அப்படி தரிசனமாகாமலே அப்படி சொன்னார் என்றோ நான் சொல்லவில்லை!! //

 இயேசு கிறிஸ்து எனக்கு சரீரம் இருக்குது...தொட்டுப் பார் என்று சொன்னார். நீங்க அவருக்கு சரீரம் இல்லை, ஆவியாக இருக்கிறார் என்றல்லவா சொல்கிறீர்கள். இதுக்கு பேர் பொய் இல்லையென்றால் , வேறு எதுதான் பொய்??

 

சோல்:

 

//மரணத்தைப் பற்றியே தெரியாதவர்களுக்கு,//

ஆமா, இவருக்கு எல்லாம் ரொம்ப தெரிஞ்சிருக்கு!

//தன்னை வழிபோக்கனாக, தோட்டக்காரனாக காண்பித்தார். தன்னுடைய பழைய மாம்ச சரீரத்திலும் காண்பித்தார் அதுவும் காயங்களூடனே... ஏன் உயிர்த்தெழும் சரீரம் காயங்களோடும் வடுக்களோடுமா இருக்கும். குழப்பமான மனநிலையிலுள்ள சீடர்கள் தன்னை அடையாளம் காணவேண்டுமென்றே தன்னை பழைய உருவத்தில் காண்பித்தார்.//

என்னதான் குழப்பமான நிலையானாலும் இயேசு கிறிஸ்து பொய் சொல்ல மாட்டார். எனக்கிருப்பது போல் ஒரு ஆவிக்கு இராதே என்றெல்லாம் (பொய்) சொல்லியிருக்க மாட்டார்.

//ஏன் உயிர்த்தெழும் சரீரம் காயங்களோடும் வடுக்களோடுமா இருக்கும்//

பவுல் கூட பட்ட காயங்களுடன்தான் பரலோகில் காணப்படுகிறாராம். ஒவ்வொரு காயமும் நட்சத்திரம் போல் மின்னுமாம்!

//இவர்கள் நினைப்பதைப்போல ஆவிரூபிகள் நம்மைப்போல மானுட சரீரத்தில் இருந்தால் பரலோகத்தில் டாய்லெட் கூட தேவைப்படும். //

அங்கு எல்லாமே பாசிட்டிவ் தான் என்பதால், வியர்வை போன்ற எந்த கழிவு வெளியேறுவதும் அங்கு தேவைப்படாது. சாப்பிடும் சாப்பாடு முற்றிலும் ஜீரணமாகி உடலோடு சேர்ந்து விடும்.

பரலோகில் சாப்பாடு உண்டு.

1.தூதர்களின் அப்பமான மன்னாவைத்தான் இஸ்ரவேல் ஜனங்கள் சாப்பிட்டார்கள்.

2. மாற்கு 14:25 நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

தேவனுடைய ராஜ்யத்தில் புசிப்பும் குடிப்பும் உண்டு.

3. வெளி 2:7 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.

 பரலோகிலும் கனி புசிக்கலாம்.

வெளி 22:2 நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.

4. வெளி 19:9 பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.

விருந்து என்றால் சாப்பாடுதான்!


ராஜ்யத்தில்(பூமியில்) எல்லோரும் தேவ தூதர்களைப் போல இருப்பார்கள், எனவே கல்யாணமெல்லாம் நடக்காது என்று பெரேயன்ஸ் சொன்னார். தேவ தூதர்கள் சாப்பிடவும் மாட்டார்கள் என்றால், அங்கு சாப்பாடும் இருக்காதோ?? ராஜ்யத்தில் உள்ளவர்கள் பூமிக்குரிய சரீரத்தோடு இருப்பார்கள் என்றும் சொல்கிறீர்கள். அப்ப சாப்பாடு எல்லாம் தேவைப்படாதா? முரண்பாடே உன் பெயர்தான் கோவைபெரேயன்ஸா??

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

golda wrote:

வேதத்தில் இல்லாத வெளிப்பாடுகள் உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம்.இந்த உயிர்த்தெழுந்தபின் 40 நாள் பூமியில் இருக்கும் வெளிப்பாடு வேதத்தில் இல்லை என்றாலும், உண்மையாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.


 தவறு சகோதரி..!! இன்று இருக்கும் தவறான கொள்கைகள், உபதேசங்களில் பெரும்பான்மையானவை தனிமனிதனுடைய தரிசனங்கள், மற்றும் வியாக்கியானங்கள் அடிப்படையில் அமைந்தவைதான். தனிமனிதனுக்கு வெளிப்படுத்தப்படுபவை, யார் அதை பெற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் மட்டில், வேதத்தின் ஏற்கனவே உள்ள வசனத்தின்படி அர்த்தப்படுத்திக்கொண்டு தன்மட்டில் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளட்டும். அதை மற்றவர்களுக்கு போதிப்பதால்தான் தவறு நேருகிறது. பவுல் கூட தாம் கண்ட பரலோக தரிசனங்களை தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கவில்லை.! மற்றவர்களுக்கு போதிக்கும்போது வசனத்தில் உள்ளதை மட்டுமே போதித்தால் போதுமே.! வேதத்தில் வசனங்களுக்கா பஞ்சம்...!!! தீர்க்கதரிசனங்களை நிதானிக்கவேண்டும் என்று பவுல் கூறியிருப்பது இதனால் தான். எப்படி நிதானிப்பது? வசனத்தைக் கொண்டுதான். வசனத்தில் இல்லாததானால் அது உண்மையாயிருந்தால்கூட தவிர்த்துவிடலாம் என்பதுதான் இதன் அர்த்தம்...!!!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

bereans:

[எங்கே இருக்குது இதற்கு வசனம்!! ஆவி திரும்ப உள்ளே நுழைந்தது என்று எங்கே இருக்கு வசனம்!!?? இருக்கலாம் என்பதற்கு எல்லையில்லா அர்த்தங்கள் இருக்கிறது!!]

இயேசு கிறிஸ்துவே சொல்லிட்டார். அவருக்கு எல்லாம் இருக்கிறது என்று. எனவே ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டார் என்றால் என்ன அர்த்தம் என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, புதுசா ஒன்றைக் கண்டுபிடித்து இயேசு கிறிஸ்துவைப் பொய்யராக்கக் கூடாது.

[அப்படி என்றால் அவர் ஆவியாக இருக்கிறார் என்கிறா எல்லா வசனங்களும் தப்பு என்கிற அறிக்கை கொடுங்கள்!! ]

நாம் அனைவரும் ஆவிக்குரியவர்கள் தான். நம் சரீரம் ஒரு மாதிரி. மிருகங்களின் சரீரம் இன்னொரு மாதிரி. தூதர்களின் சரீரம் வேறு மாதிரி. தூதர்களிலும் நான் முகம் கொண்டவர்கள், சிறகுகள் உடைய தூதர்கள் என்று பிரிவு இருக்கிறதே.உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் சரீரம் இன்னும் வேறு மாதிரி. அவர் இப்பொழுது ஆவிக்குரிய சரீரத்தோடு இருக்கிறார்.

[ஆவியில் இருப்போர் மாம்சமாக தன்னை வெளிப்படுத்த அதிகாரம் இருக்கிறது!! ]

உண்மைதான். இல்லை என்று யாரும் சொல்லவில்லையே.

[இயேசு கிறிஸ்துவும் பயந்து மறைவாக இருந்த சீஷர்களிடத்தில் தன்னை அப்படியே வெளிப்படுத்தினார்!!]

அப்படித் தன்னை வெளிப்படுத்துகையில் பொய் சொல்வாரா?

[மற்றபடி மாம்சமும் எலும்பும் கொண்ட ஒருவர் எப்படி பூட்டிய அறைக்குள் திடீர் என்று தரிசனமாக முடியும்??]

star trek, star wars போன்ற படங்களில் மனிதர்களை teleport பண்ணுவாங்க! Terminator படத்தில் கூட ,எதை தொடுகிறானோ அந்தப் பொருள் போல் தன்னை மாற்றிக் கொள்வான் வில்லன். ஒரு மனிதனால் இப்படியெல்லாம் கற்பனை செய்யும் போது படைத்த ஆண்டவரால் சரீரத்தை சுவரைக் கடக்கும்படி உருமாற்ற முடியாதா?

 

[ஆனால் அவர் மாம்சத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு வசனமே இல்லை!!]

அவர் மாம்சம் உயிர்த்தெழுந்தது(உருமாறியது) என்று சரியா சொல்லுங்க! ஞானஸ்நானம் என்ற வார்த்தைக்கு நீரில் மூழ்கி எழுவது என்பதுதான் அர்த்தம் என்பதால், முங்கிதான் எடுக்கணும் என்று எந்த கட்டளையும் வேதத்தில் இல்லை. அது போல் தான் உயிர்த்தெழுதல் என்ற வார்த்தையும். இறந்து போன அழிந்து போன சரீரம் திரும்ப எழும்பும் என்பதுதான் அந்த வார்த்தையின் அர்த்தம்.

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

கொரிந்தியர் 5:16 ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.

 --

ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம். அது போல் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறியோம் என்று பவுல் சொல்கிறார். அதாவது எல்லோரையும் ஆவிக்குரிய கண்ணோட்டத்துடன் இனிமேல் பார்ப்போம் என்று சொல்கிறார். இந்த வசனத்திற்கும் , உயிர்த்தெழுதலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை!

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

எதிரிகள் வேதத்தில் இல்லாத, மனிதர்களின் கருத்துக்களை கூறும்போது வன்மையாய் எதிற்கும் நாமே மனித கருத்துக்களை சிலாகிப்பது நியாயமா? மேலும் எதிர்பேசுகிறவர்களுக்கு நாமே கருத்துக்களை எடுத்துக் கொடுக்கிறவர்களாய் மாறிவிடுகிறோமே..!

--

 

அவர்கள் வேதத்தை நம்ப முடியாத கோணத்திலெல்லாம் புரட்டுகிறார்கள்!!

வேதத்தில் இல்லாத வெளிப்பாடுகள் உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம்.இந்த உயிர்த்தெழுந்தபின் 40 நாள் பூமியில் இருக்கும் வெளிப்பாடு வேதத்தில் இல்லை என்றாலும், உண்மையாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

 



__________________
«First  <  1 2 3 4  >  Last»  | Page of 4  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard