Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 353
Date:
RE: பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா
Permalink  
 


Hi there, You have performed a great job. I will certainly digg it and in my opinion recommend to my friends. I am confident they will be benefited from this site. kubet



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 183
Date:
Permalink  
 

I need yet to really understand together with comprehend that essence in the contents from your article zing88



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 323
Date:
Permalink  
 

When my partner and i acquired onto your internet site although acquiring thought fundamentally relatively little submits. Pleasant strategy for approaching, I will be bookmarking concurrently get sorts conclusion goes up up wards. rtp slot



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 183
Date:
Permalink  
 

I loved as much as you’ll obtain performed right here. The caricature is attractive, your authored material stylish. however, you command get got an impatience over that you wish be turning in the following. ill surely come further formerly once more since precisely the similar nearly a lot frequently within case you protect this increase. painel smm



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 183
Date:
Permalink  
 

There couple of fascinating points with time in this post but I don’t know if these center to heart. There’s some validity but I am going to take hold opinion until I explore it further. Excellent article , thanks and we want more! Added to FeedBurner likewise bokep indonesia



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா 
நானிலத்தில் நீர் என்றும் இராஜா 
உம்மை பாடுவதால் 
என்னில் தோல்வியில்லை 
உம்மை துதிப்பதினால் 
என்னில் குறைவே இல்லை

அல்லேலூயா (2) 
உம்மை உயர்த்துவதே 
எங்கள் நோக்கம் ஐயா 
உம்மைப் பாடுவதே 
எங்கள் மேன்மை ஐயா

நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா 
எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ 
புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே 
இராஜாக்களோடு அமர்த்தினீரே 
உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன் 
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் - அல்லேலூயா

ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர் அதில்
இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர்
அறியாத ஜாதியை வரவழைத்தீர்
நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர்
உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன் 
உந்தன் மகிமை தனை நான் ருசிப்பேன் - அல்லேலூயா

வருத்தங்கள் பசிதாகம் ஏற்பட்டாலும் 
எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே
நம்பினோர் நட்டாற்றில் கைவிட்டாலும்
என்னை காப்பாற்ற நீர் உண்டு பயமில்லையே
உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன் 
உந்தன் மகிமை தனை நான் ருசிப்பேன் - அல்லேலூயா

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 3 4 5 | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard