திரு, சில்சாம் அவர்களே,யோவான் 4 : 1 இன் படி ''யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது'', ............
எனக்கு இதில் ஒரு சிறிய சந்தேகம்...... இயேசு யாருக்கு ஞானஸ்நானங் கொடுத்தார்?......
-- Edited by raj5481 on Thursday 3rd of March 2011 06:17:25 AM
__________________
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.